Tuesday, January 30, 2018


பணி ஒய்வு பாராட்டு!!!!!!!!!

My photoImage result for retirement wishes

நாகப்பட்டினம் பகுதி அஞ்சல் மூன்றின் செயலாளர், NFPE-ன்,அறிவுபெட்டகம், திரு.s.மீனாட்சிசுந்தரம்,  அவர்கள் இன்று 31.01.2018 பணி ஒய்வு பெறுவதால், அவர்இறைவன்அருளால் எல்லா வளமும்நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE - P3, P4 & GDS
கும்பகோணம் டிவிசன்


Monday, January 29, 2018

New dress code and Cap to the postman by ministry of communication



Saturday, January 27, 2018

நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு காண அழைக்கிறோம்...

அன்புத் தோழர்களே தோழியர்களே !! கோட்ட, கிளைச்செயலர்களே மற்றும் மாநில நிர்வாகிகளே ,மூத்த தோழர்களே வணக்கம் 

நமது சங்கத்தின் அகில இந்திய   மாநாடு வரும் 2018 மார்ச் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் உத்திரபிரதேச மாநிலம்  அலகாபாத் நகரில் கோரல் கிளப் ( Coral Club )  என்ற இடத்தில்  நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு அகில இந்திய சங்கம் சார்பாகவும் மாநில சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

அருகில் பார்க்க கூடிய இடங்கள். வாரணாசி ( காசி ), அயோத்தி , கயா .

ஆர்வம் உள்ள தோழர்கள் ரயில் முன்பதிவு செய்திட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

AIPEU-GDS :: 3rd ALL INDIA CONFERENCE :: 16th & 17th MARCH 2018 :: ALLAHABAD (UP)

Dear Comrades, 

The 3rd All India Conference of AIPEU-GDS is scheduled from 16th to 17th March 2018 in Allahabad (Uttar Pradesh Circle).

A formal Reception Committee has been formed in the presence of Veteran Leader of NFPE Com.T.P.Mishra, Com.Vikram Sha, General Secretary, P4., and Com.Pandurangarao, General Secretary, AIPEU-GDS on 21st January, 2018 in Allahabad HO.
                                                     
A detailed Circular, Posters, Notice will be circulated to all Divisions & Branches of AIPEU-GDS in 23 Circles from CHQ & Reception Committee as well.

All the Delegates are requested to book their train tickets as early as possible towards Allahabad. There are number of trains towards and through Allahabad from all main cities & towns of all States in the country.

FOR DETAILS TO GET  THE TRAINS TOWARDS AND FROM ALLAHABAD  FROM VARIOUS PLACES OF THE COUNTRY


During the month of March weather is pleasant and temperature may falls between 25-30 degrees, feels some chillness in the night. Some warm clothings may be required.

Allahabad is a holy place and so many site seeing / visiting places in and around the Allahabad city.

= P. Pandurangarao
  General Secretay


LDCE for filling the posts of Postmen/Mail Guards for the year 2017-18 from GDS and MTS Notification : Andhra Pradesh Circle
 தமிழ்நாடு  சர்க்கிளிலும் விரைவில் அறிவிப்பினை வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்













Wednesday, January 24, 2018

INDIA POST PAYMENTS BANK WILL GIVE POSTMEN SMART PHONES FOR DOORSTEP BANKING TO CUSTOMERS PREDOMINANTLY IN RURAL AREAS

            New Delhi: India Post Payments Bank (IPPB) will press into service postmen equipped with smartphones to go door to door and will open 3,250 customer access points across 650 districts when it launches operations in March, seeking to cater largely to under-banked rural areas.

            The bank will leverage the 155,000 technologically upgraded post offices, of which 129,000 are in rural areas, as well as the existing customer base of India Post, Anant Narayan Nanda, secretary, department of posts, and chairman of IPPB, said in an interview.

            A special dispensation from the Reserve Bank of India (RBI) will enable the payments bank to link accounts of existing post office savings bank customers and let them access both on the same screen and perform transactions.

            According to Nanda, this will give a huge fillip to existing customers. India Post has around 170 million savings bank accounts.

            “By December 2018, 2 lakh postmen and gramin dak sewaks carrying mobile phones will offer doorstep banking to customers predominantly in rural areas. Eventually, this number will increase to 3.5 lakh,” Nanda said.

            The bank plans to start with 3,250 access points—five each in 650 districts—and scale up the number every month. It will employ 3,000 people—roughly half the staff will be on deputation from state-run banks and India Post.

            The bank is in the process of training postmen to carry out basic banking facilities such as opening bank accounts and conducting transactions on the mobile phone. Besides assisting customers, the postmen will also teach them how to perform transactions on their own. They will receive monetary incentives for both assisted and eventually self-service transactions.

            Customers will be able to access a range of services including net banking, National Electronic Funds Transfer (NEFT), Real-time Gross Settlement (RTGS) and Immediate Payment Service (IMPS). They will be able to pay utility bills, invest in mutual funds and buy insurance products on the app.

            The gramin dak sevaks and postmen will be trained by banking institutions. An internal survey by the department showed that between 70% and 80% of postmen use smartphones for personal use and are active on social networking sites and should be able to use the app with ease, Nanda said.

            At present, the post office accepts payments of around Rs46,000 crore in cash every year. With the entire network moving towards accepting digital payments, a significant portion of this amount could be handled by the banking network, an indication of the potential available for business.

            IPPB is 100% owned by India Post; it received a payments bank license from RBI in January 2017 and has begun operations on a pilot basis in Jharkhand and Chhattisgarh.

            India has three other operational payment banks—Airtel Payments Bank, Paytm Payments Bank and Fino Payments Bank.

            “India Post does have the largest reach in the rural parts of the country and the idea of financial inclusion through postmen seems very promising,” said Ashish Aggarwal, a consultant at the National Institute of Public Finance and Policy. “However, the execution has to be well done to have mass impact. The postmen need to be well-trained and equipped as even basic banking involves much more than delivering courier (packages) and letters,” he added.

komal.g@livemint.com

Tuesday, January 16, 2018

GDS PAY COMMITTEE - தகவல்.

கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த திரு .Guiness Madasamy என்பவர்  நிதி அமைச்சகதிற்கு RTI மூலம் கேட்கபட்ட கேள்விக்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதில்.

 தோழர் அவர்களுக்கு நன்றி..

1.  TRCA என்ற முறையே தொடரும்.  TRCA என்பது 31.12.2015 ல் வாங்கிய அடிப்படை ஊதியம் என்ன மணிக் கணக்கில் உள்ளதோ அதற்கு ஏற்ப புதிய நிர்ணய படி 4 மணி,5 மணி நேரம் என வரையறுக்கபட்டு TRCA,  GDS BPM- Rs.12000- 14500,  Other than GDS BPM 10000- 12000 என  நிர்ணயம் செய்யலாம் என்றும், ஊதியம் என்ற பெயர் மாற்றம் தேவை இல்லை எனவும் அஞ்சல் இலாக்கா பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இனியும் TRCA என்றே அழைக்கப்படும்.

2.  31.12.2015 Basic TRCA x2.57= அடிப்படை TRCA நிர்ணயம் செய்யப்படும். அதற்கான நிர்ணய பட்டியலில் உள்ள கணக்கீடு படி நிர்ணயம் செய்து 01.01.2016 முதல் அமுலாகும். அதற்கான நிலுவை தொகை  வழங்கப்படும்

3. ஆண்டு ஊதிய உயர்வு 3%  என்பதை நிதி அமைச்சகம் ஏற்றுகொண்டு உள்ளது.

4. Composite Allowance ,Cycle Allowance, Stationary allowance  உள்ளிட்ட படிகள் கமலேஷ் சந்திர கமிட்டி பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுகொண்டு உள்ளது.

5. Children Education Allowance ஆனது DOPT வின் ஒப்புதலை பெற்று அமலாக்கபடும்.

6. TRCA தவிர மற்ற அனைத்து பரிந்துரைகளும் வரும்காலத்தில் அஞ்சல் துறை முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

7. SDBS பலன் உள்ளிட்ட அனைத்து welfare பலன்களும் இலாக்கா தனியாக முடிவு செய்து கொள்ளுங்கள் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.


மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டாலும் தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையாவது அமைச்சரவை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Composite Allowance , Cycle Allowance, Stationary மற்றும் அறிவிக்க இருக்கும் மற்ற படிகள் ஆணை வெளியிடப்படும் நாள் முதல் வழங்கப்படும் என நமது இலாக்கா பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இம்மாத இறுதியில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.தனராஜ் மாநில செயலாளர்- AIPEU GDS TN.



Monday, January 15, 2018

Remember.....

SATURDAY, DECEMBER 16, 2017 


கமலேஷ்சந்திரா GDS கமிட்டி அறிக்கையில்  எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்
GDS ஊழியர்கள் BPM.  ABPM / Dak Sevaks என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவினருக்கும் சம்பள விகிதம் Level 1 (4மணிநேர வேலை ) Level 2 (5 மணிநேர வேலை)என்று இருக்கும். level - சம்பள விகிதத்திலிருந்துLevel -1 சம்பள விகிதத்திற்கு சம்பள குறைப்பு இருக்கும்.
12,24,36 வருட சர்வீஸ் முடித்தவர்களுக்கு முறையே,  2, 4, 6 - கட்ட ஊதிய உயர்வு சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படும். ஆண்டு ஊதிய உயர்வு 3%ஆக இருக்கும்.புதிய ஊதிய விகிதம்1.1.2016முதல் அமுலுக்கு வருகிறது. அதற்குண்டான அரியர்ஸ் தொகையும்1.1.2016முதல் வழங்கப்படும்.
புதிய ஊதிய விகிதங்கள்
BPM  பழைய ஊதிய விகிதம்2745-50-4245 ,3200-60-5000 மற்றும் 3660-70-5760 என்று  வாங்கி வந்தால்புதிய ஊதியமாகLevel -1 -  Rs.12,000என்று நிர்ணயம் செய்யப்படும்.   அதாவது  12,000 +ஆண்டு ஊதிய உயர்வு 3% = 12,360 + 5% D.A (618) = 12,978 + Rent >500 + OMA >500+25(FSC)=14,003ஊதியமாகபெறுவார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.புதிதாகபணியில்சேருபவருக்கும் இதே சம்பளம்தான்
                    BPMபழைய ஊதிய விகிதம்4115-75-6365, மற்றும் 4575-85-7125 என்று வாங்கி வந்தால் புதிய ஊதியமாக Level-2  Rs. 14,500 என்று நிர்ணயம் செய்யப்படும்.   அதாவது 14,500ஆண்டு ஊதிய உயர்வு 3% = 14,935 + 5% D.A (746) = 15,681 + Rent >500 + OMA >500 + 25 (FSC)  = 16,706ஊதியமாக பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABPM / Dak Sevaks பழைய ஊதியவிகிதம் GDS MC/Packer,2295-45-3695, 2870-50-4370,GDS MD/SV,2665-50-4165, 3330-60-5130 வாங்கி வந்தால் புதிய ஊதியமாகLevel-1  Rs.10,000 என்று நிர்ணயம் செய்யப்படும்.
ABPM / Dak Sevaks பழைய ஊதியவிகிதம் GDS MC/Packer,3635-65-5585GDS MD/SV 4220-75-6470என்று வாங்கி வந்தால் புதிய ஊதியமாகLevel-2  Rs.12,000என்று நிர்ணயம் செய்யப்படும்.
2.ஒவ்வொரு ஆண்டும்இலாகா ஊழியர்களுக்கு இணையாக போனஸ் தொகை GDS ஊழியர்களுக்கும் ஒரே ஆர்டரிலேயே குறிப்பிடப்பட்டு தரப்படும்.
3. GDSஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ஒரு குழந்தைக்குRs.6,000 வீதம்  ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும்.
4.  இதர அலவன்சுகள்..சைக்கிள் அலவன்சு (CMA)-Rs.180/- , Boat அலவன்சு - Rs.125/- , BPM அலுவலக மாதவாடகை- Rs.500/- for standard and Rs.200/- for non standard..அலுவலக பராமரிப்பு அலவன்சு Level 1 BPM-க்குRs.500-ம் மற்றவர்களுக்கு Rs.200-ம் வழங்கப்படும் ,எழுதுபொருள் அலவன்சு (FSC) Rs.25/-
5. கம்பைன்ட் டூட்டிஅலவன்சு ஒருநாளைக்கு Rs.45/-வீதம் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு Rs.1170/-வீதம்டெலிவரி அல்லது மெயில் வேலையும் சேர்த்து செய்யும்BPM-க்கு வழங்கப்படும்.Rs.75/- வீதம் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு Rs.2340/-வீதம்டெலிவரி, மெயில்வேலையும் சேர்த்து செய்யும்BPM-க்கு வழங்கப்படும்.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டABPM  உள்ள அஞ்சலகங்களில் மற்றABPM /Dak Sevaksவேலைகளையும் சேர்த்து செய்யும் ABPM-க்கு மாதம் ஒன்றுக்கு–Rs.1950/-வரைதரப்படும்.
6. ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்குRs.100/-வழங்கப்படும்.
7. HPO-க்கு Rs.50,000 வரை பணம் எடுத்து செல்வதற்கு அலவன்சாக  Rs.50  மற்றும் பஸ், ஆட்டோ கட்டணம் தரப்படும்.
8.  டிபார்ட்மென்ட் எந்த ஒரு கிளைஅஞ்சலகத்தையும் மூடக்கூடாது.
9. Point system will be abolished and delinking payment of wages from the work load. புள்ளி கணக்கு அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)
 10. Administrative and vigilance reasons transfers will be given.. Transfer will be given one time for Male and two times for female and pay will not be reduced on transfer. Transfer will be given by PMG within regional level.
கண்காணிப்பு, நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யலாம். ஆண்களுக்கு ஒருமுறையும், பெண்களுக்கு இருமுறையும்  தற்போது வாங்கும் சம்பளம் குறையாமல் பணியிடமாற்றம் வழங்கப்படும்.  பணியிடமாற்றம் தற்போதைய  பணிபுரியும் ரீஜினுக்குள் இருந்தால்PMG அவர்களே பணியிடமாற்றம் வழங்கலாம்.
11. Recruitment for GDS will be through online system -. FG bond System will remain same. GDS ஆள்சேர்ப்பு ஆன்லைன் முறையில்தான் நடைபெறும். செக்குரிட்டி பான்ட் நடைமுறை தொடரும்
 12. Promotion to MTS Cadre: One year minimum service sufficient and 50% quota will be for GDS in direct recruitment and max. age limit for selection cum seniority quota abolished.
13. Postman and Mail Guard: Direct recruitment quota increased to 75% and minimum qualifying service is one year only.
14. PA./SA: Minimum qualifying service is 3 years only and maximum age limit raised to 35 years.
15.  Leave: Emergency leave 5 days in a calender year. Paid leave will be Maximum of 180 days accumulation also agreed and will be enhanced while discharge or quitting the GDS service on promotion. Regarding LWA there is no change in old conditions.
16. Women GDS should be given 26 weeks of maternity leave with FULL SALARY from salaries head instead Welfare fund. Paternity leave will not be granted. மகப்பேறு விடுமுறை மாதங்கள் சம்பளத்துடன் வழங்கப்படும்.
 17. All the additional disciplinary rules proposed by the committee accepted.
18. Ex-gratia payment for suspension period 25% will remain same.
 19. Voluntary retirement scheme ( VRS ) accepted with condition of minimum service 10 years.
 20. Voluntary retirement  (VRS) on Medical grounds  also accepted
21. Further Categorization of GDS POs based on proportion of Revenue / Expenditure
வரவு,செலவு அடிப்படையில் அஞ்சலங்கள்4பிரிவாகபிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்
Category of GDS PO Revenue Norm
Category
Colour
Proportion of Revenue to expenditure
Urban & Rural (Normal) 100% of its expenditure
A
Green
100% or more of prescribed form
Rural (special) 50% of its expenditure
B
Orange
75% to 99% of prescribed form
C
Pink
50% to 74.99% of prescribed form
D
Red
Less than 50% of prescribed form
22. Social Security Schemes:
       (A) Severance amount encashment to @4,000/- from 1.1.2016 subject to Max.of Rs.1,50,000/-
       (B)SDBS subscription from GDS is Rs.300/- and department will credit Rs.300/- it will be manned like NPS system for Dept.employees.
(c) GDS Gratuity will be paid Rs.1,50,000/- Minimum service 10 years it will also allowed to voluntary discharges GDS.
23.  GDS GIS scheme will remain no change at present.
24.  WELFARE..Circle welfare Fund subscription will be Rs.100/- and Department grant will be Rs.200/- per annum. CWF extended to family members and dependents.
25.  Assistance or grants from CWF will be raised to 10%
26.  Rs.10,000/- will paid for purchase of tablet / Mobile phone
27.  ESI,Group Health Insurance Proposal of OIC and EPF will be considered later.
Source - fnpo website