Wednesday, September 2, 2020

TN postal circle gds online recruitment notification announced.

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராமபுற அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு ஆட்களை ஆன்லைனில் தேர்ந்து எடுக்க உள்ளனர். விண்ணப்பதார்ர் பத்தாம் வகுப்பில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில்  தேர்ந்து எடுக்கப்படுவர்.


காலி பணியிடங்கள் எண்ணிக்கை - 3162

தகுதி:10 வகுப்பு தேர்ச்சி,60 நாட்களுக்கு குறைவில்லாத கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை.


வேலையின் பெயர் :கிராம அஞ்சலக அதிகாரி(BPM),

கிராம தபால்காரர்(ABPM/DAK SEWAK )

வயது:18 to 40

சம்பளம்:10,000 to14500

தேர்வு :கிடையாது

Apply செய்யும் முறை:online

Website : https://appost.in/gdsonline 


Fees:Rs.100..(Exemption for Women,SC/ST candidates,and Physically handicapped persons)


Last date:30.09.2020

கீழ்கண்டவைகளை இணைப்பது முக்கியம்.



No comments:

Post a Comment