தமிழக NFPE & FNPO அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைகளை (Memorandum) தமிழக CPMG அவர்களுக்கு 17.05.2017 அன்று வழங்கப்பட்டது.
தமிழ் மாநில JCA 03.05.2017 அன்று கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழக NFPE & FNPO அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைகளை (Memorandum) தமிழக CPMG அவர்களுக்கு 17.05.2017 அன்று வழங்கப்பட்டது.