Treatment of period of absence and drawal of salary /wages.
கொரானா வைரஸ்
பாதிப்பால் GDS உள்ளிட்ட அஞ்சல் ஊழியர்கள் இறந்து போனால் அதற்காக ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று டைரக்ரேட் அறிவித்துள்ளது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🌹🌻🎄☘️🌿🌈💫🤝