Wednesday, September 30, 2015
Tuesday, September 29, 2015
D.A Order by Department of Posts for regular staff.
D.A Order by Department of Posts for regular staff.
Sunday, September 27, 2015
324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு நன்றி!!!
புதிய பென்சன் திட்டத்தில் உள்ள 324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது
CPMG அவர்களுக்கு நன்றி!!!
தோழர்களே!
GDS ஆக பணிபுரிந்து 27.10.2002 ல் தபால்காரர் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு 29.12.2003 முதல் 07.01.2004 வரை TRAINING கொடுக்கப்பட்டது. 1.1.2004 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு புதிய பென்சன் திட்டம் என்று சொல்லி அந்த தோழர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மறுக்கப்பட்டது. நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை மத்திய சங்கத்திற்கும், JCM மட்டத்திலும் கொண்டுசென்று ஊழியர்களுக்கு சாதகமான அரசு உத்திரவும் பெற்றோம். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பழைய பென்சன் திட்டம் அமுலாகி உள்ளது.
இன்று (25.09.2015) CPMG அவர்களிடம் இந்த பிரச்சனை சம்பந்தமாக நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் மற்றும் முன்னாள் மாநிலத்தலைவர் P3 தோழர் J.ஸ்ரீவி அவர்களும் கடிதம் கொடுத்து CPMG அவர்களிடம் பேசினோம். CPMG அவர்கள் 324 பேருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள்.
நமது மாநிலசங்கத்தின் கோரிக்கையை ஏற்று 324குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்
.
G.கண்ணன்,
மாநிலசெயலாளர்
மாநில சங்கத்தின் சார்பாக CPMG அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதம்.
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
POSTMEN & MTS
TAMIL NADU CIRCLE
CHENNAI 600 005
GDS/PROMOTION/NPS/2015. 25th September 2015.
To:
The Chief Postmaster-General,
Tamil Nadu Circle,
Chennai 600 002.
Respected Sir,
Sub: Extension of the benefit of the provisions of
CCS[Pension] Rules 1972 to the trainees underwent
Training prior to 1.1.04.
Ref: a] GOI Min. of Personnel, P.G. & Pensions, Dept. of
Pension & Pensioners’ Grievances
Office Memorandum No.38/58/06-P&PW [A]
Dated 5th March 2008.
B] PMG SR TN Madruai 625 002 Memo No.REP/78-20/
2009/MA dt 4.6.2012 ordering the benefits of
CCS[Pension] Rules 2012 to GDS to PM trainees.
* * * * * * * * * * * *
This Circle union would like to draw the kind attention of the Circle Head to the fact that the erstwhile GDS employees who were successful in their promotionary examination held on 27.10.2002 and subsequent surplus candidates to be promoted to the cadre of Postmen were ordered to undergo the training only from 29th December 2003. They could complete the training only by 7.1.2004. It is pertinent to mention that the New Pension Scheme was introduced from 1.1.2004. Hence, all of them were brought under NPS and PRAN numbers were also issued and recovery commenced from their pays towards this scheme.
When this discrepancy of belated sending of training for all these erstwhile GDS employees & other similarly placed trainees was taken up at directorate level and when the attention of the Government of India was drawn through National Council [JCM], the GOI was kind enough to accept the demand by properly analyzing and deciding in favour of those trainees. Vide OM mentioned above in Ref [A] it is clearly stated that “IT IS NOW CLARIFIED THAT THE EMPLOYEES WHO WERE REQUIRED TO UNDERGO DEPARTMENTAL TRAINING RELATING TO JOBS PRIOR TO 1.1.04 BEFORE THEY WERE PUT ON REGULAR APPOINTMENT WOULD BE COVERED UNDER THE CCS [PENSION] RULES, 1972.”[copy enclosed for kind perusal]
It is understood that in many divisions, such cases prevail. A case in point is Tirunelveli Division where 3 such GDS employees promoted to the cadre of PM but were under training from 29.12.03 to 7.1.04 were extended the benefit of CCS[Pension] Rules 1972 vide their Lr. NO.B2/Pm& MTS/MISC/Dlgs dt 5.6.12 [copy enclosed for ready reference]
Still there are many such cases exist in many divisions even today. For example one Shri Thangamani who was working as Postman at Manamadurai HO and expired in harness on 19.2.12 and the sanctioned family pension to his wife Smt. T.Vasantha has been orally ordered to be stopped for invoking the NPS. While requesting the Circle Administration to kindly ensure early restoration of family pension hitherto paid to this poor lady, action may kindly be initiated to issue instructions to all the Regions and divisions to implement the orders of GOI noted above to ensure extending of CCS[Pension] Rules 1972 to such officials is fully executed.
Thanking you and soliciting a favourable action in this regard,
Yours faithfully,
G.Kannan,
Circle Secretary
Saturday, September 26, 2015
Program for Swachh Bharat Mission in Department of Posts
Program for Swachh Bharat Mission in Department of Posts
1. 25th to 27th Sept 2015- Special cleanliness drive for all Departmental Post Office and administrative office buildings.
2. 28th to 30th September 2015- Special cleanliness drive for all Departmental Post Office and administrative office campuses.
3. 1st to 5th October 2015- Special cleanliness drive for all Branch Post Offices.
4. 6th to 10th October 2015- Weeding out of old record, unserviceable items as well as carrying out minor maintenance of departmental buildings.
5. 11th October 2015- Special cleanliness drive organized by all Postal employees and officers to clean public places in the immediate vicinity of Post Offices; attempt should be made to involve local self Government bodies and district administration.
Thursday, September 24, 2015
7–வது சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
7–வது சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் அதிகாரிகள் தகவல்
புதுடெல்லி
மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.
இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.
இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.
இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.
இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
P.A exam - Model Q & A from daily thanthi news paper
P.A exam - Model Q & A from daily thanthi news paper
AIPEU GDS (NFPE) - 2nd AIC - SHIMLA - 19-09-2015 & 20.09.2015
AIPEU GDS (NFPE) - 2nd AIC - SHIMLA - 19-09-2015 & 20.09.2015
The 2nd All India Conference of AIPEU GDS (NFPE) is being held in Ram Mandir Complex, Shimla.
Morning Session :
Shri Sanjay Chauhan, Mayor, Shimla & Chairman, Reception Committee, Shri Nirmal Singh, DPS, Shimla, Shri T.R.Sharma, Member (Retd.) Postal Services Board, Shri Singhal, SSPOs, Shimla, Shri K.L.Gautham, General Secretary, CoC, Shimla and leaders of NFPE on the dias.
2nd AIC - AIPEU GDS (NFPE) - SHIMLA
Composition of the House :
Total Circles Attended : 17
Total No. of Divisions attended : 287
Total No. of Delegates (GDS) : 583
Visitors attended : 400 above
GDS Mahila Comrades attended : 30 above
CHQ Office bearers attended : 13
Circle Secretaries attended : 15
Mahila Committee members attended : 4/8
CHQ Office bearers elected for the ensuing period :
President : Com.Bijoy Gopal Sur (WB)
Working President -1 : Com.Asha V. Joshi (Gujrat)
Working President - 2 : Com.Virendra Sharma (HP)
Vice President - 1 : Com.Nirman C. Singh (Odisha)
Vice President - 2 : Com.Gana Acharya (Assom)
General Secretary : Com.P.Pandurangarao (AP)
Dy. General Secretary : Com.R.Dhan Raj (TN)
Asst. Genl. Secy - 1 : Com.B.R.Jagdeesh (Karnataka)
Asst. Genl. Secy - 2 : Com.K.C.Ramachanran (TN)
Asst. Genl. Secy - 3 : Com.Jaiprakash Singh (UP)
Financial Secretary : Com.Kumaran Nambiyar (Kerala)
Asst. Fin. Secy : Com.Harish Kumar (Punjab)
Orgg. Genl. Secy-1 : Com.Sambhsingh Chauhan (Rajasthan)
Orgg. Genl. Secy - 2 : Com.Chandra N.Chaudhary (Bihar)
Orgg. Genl. Secy - 3 : Com.Supravapaul (North East)
Mahila Committee:
Chairman : Com.Supravapaul (NE)
Convener : Com.Yashmintaj (Karnataka)
Member : Com.B.Padmavathi (AP)
Member : Com.Sulochana (HP)
Member : Com.V.I.Lakshmi (TN)
Member : Com.Malini (Karnataka)
Member : Com.Kaladevi Rajak (MP)
Total Circles Attended : 17
Total No. of Divisions attended : 287
Total No. of Delegates (GDS) : 583
Visitors attended : 400 above
GDS Mahila Comrades attended : 30 above
CHQ Office bearers attended : 13
Circle Secretaries attended : 15
Mahila Committee members attended : 4/8
CHQ Office bearers elected for the ensuing period :
President : Com.Bijoy Gopal Sur (WB)
Working President -1 : Com.Asha V. Joshi (Gujrat)
Working President - 2 : Com.Virendra Sharma (HP)
Vice President - 1 : Com.Nirman C. Singh (Odisha)
Vice President - 2 : Com.Gana Acharya (Assom)
General Secretary : Com.P.Pandurangarao (AP)
Dy. General Secretary : Com.R.Dhan Raj (TN)
Asst. Genl. Secy - 1 : Com.B.R.Jagdeesh (Karnataka)
Asst. Genl. Secy - 2 : Com.K.C.Ramachanran (TN)
Asst. Genl. Secy - 3 : Com.Jaiprakash Singh (UP)
Financial Secretary : Com.Kumaran Nambiyar (Kerala)
Asst. Fin. Secy : Com.Harish Kumar (Punjab)
Orgg. Genl. Secy-1 : Com.Sambhsingh Chauhan (Rajasthan)
Orgg. Genl. Secy - 2 : Com.Chandra N.Chaudhary (Bihar)
Orgg. Genl. Secy - 3 : Com.Supravapaul (North East)
Mahila Committee:
Chairman : Com.Supravapaul (NE)
Convener : Com.Yashmintaj (Karnataka)
Member : Com.B.Padmavathi (AP)
Member : Com.Sulochana (HP)
Member : Com.V.I.Lakshmi (TN)
Member : Com.Malini (Karnataka)
Member : Com.Kaladevi Rajak (MP)
Payment of D.A to Central govt.employees...
THURSDAY, SEPTEMBER 24, 2015
PAYMENT OF DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES – REVISED RATES EFFECTIVE FROM 1.7.2015
No.1/2/2015-E-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 23rd September, 2015.
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015
The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1/2/2015-E-II (B) dated 10th April, 2015 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 113% to 119% with effect from 1st July, 2015.
2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No. 1(3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.
3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.
4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.
5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.
Sd/-
(A. Bhattacharya)
Under Secretary to the Government of India
Authority: www.finmin.nic.in
(Click the link below for DA Orders of Min. of Finance)
Posted by R. N. Parashar, General Secretary at 2:55 PM
Sunday, September 13, 2015
Saturday, September 12, 2015
Direct Recruitment of Postman / Mail guard 2015- Tamilnadu Postal Circle
Direct Recruitment of Postman / Mail guard 2015 : Notification issued. - Tamilnadu Postal Circle
Total No of Vacancy: 143 posts
Name of the Post & No of Vacancies:
Postman - 142
Mail Guard - 01
Qualification:
Postman - Matriculation (10th Pass) from a recognized board or University
Mail Guard - Matriculation (10th Pass) or Equivalent From a recognized board or University
Age Limit: Candidates Age should be between 18 to 27 Years As On 04-10-2015. (For MBC, SC, OBC, EBC, BCM, BT, Ex-Servicemen, PWD Candidates Age Relaxation Applicable as per orders issued by Central Government)
Pay Scale: Rs. 5200 - 20200/- With 2000/- Grade Pay.
Selection Procedure: Written Exam, Interview
How to Apply: Eligible Candidates may fill the online application through official Website http://www.dopchennai.in/ on or before 04.10.2015
Note: Eligible Candidates Kindly please read the Notification carefully before remitting the fee and filling up the online application Form/Off Line Application Form
Important Dates:
Starting Date for Registration of Online Application Form 11.09.2015
Last Date for Registration of Online Application Form: 04.10.2015
Online Application Form: Click Here to Apply
(Note: Starting Date for Registration of Online Application Form 11.09.2015)
|
Subscribe to:
Posts (Atom)