நமது NFPE சங்கம் 12.12.12 செய்த வேலை
நிறுத்தம் மேலும் 20,21.02.2012 தேதிகளில்
அறிவித்துள்ள வேலை நிறுத்தம் ஆகியவற்றின்
கோரிக்கைகளில் உள்ள GDS போனஸ் கோரிக்கை
அடிப்படையில் தற்போது போனஸ் குறித்த
கோப்புகள் நிதி அமைச்சக ஆலோசனையின்
பேரில் நமது இலாகாவால்
REVISED PROPOSAL செய்து மீண்டும்
நிதி அமைச்சகதிற்கு POSSITIVE பரிந்துரை உடன்
அனுப்பப்பட்டுள்ளது . நமது JCA முழு
முயற்சியையும் செலுத்தி விரைவில்
GDS களுக்கு ரூ.3500/- போனஸ் பெற முயற்ச்சிக்கிறது.
விரைவில்GDSகளுக்குரூ.3500/-போனஸ்
கிடைக்கும் .
மகிழ்ச்சியுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,
அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் kudanthai