Wednesday, June 5, 2019

TN Circle Notification for  GDS  to PA for the unfilled LGO vacancies of the years 2015-16, 2016-17, 2017-18 and 2018(01.04.2018 to 31.12.2018) to held on 14.07.2019 - 


UR,OBC,SC/STபிரிவை சேர்ந்தவர்களுக்கு எத்தனை காலியிடங்கள் உள்ளதோ அதனடிப்படையில் மாநிலத்தில் எந்த ஒரு காலியிடத்திற்கும் அவர்களது மதிப்பெண்கள் அடிப்படையில் நியமிக்கப்படுவர் என்பதை இருகரம் கூப்பி🙏 வரவேற்கிறோம். இதன்மூலம் ஏற்கனவே 2013,2014ஆண்டில GDS to PA தேர்வு எழுதி  வெற்றி பெற்றும் வேறு டிவிசனில் காலியிடங்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட GDS-களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.👍

Share this article :

4 comments: