Monday, March 18, 2013

1 ST ALL INDIA CONFERENCE INVITATION



WELCOME TO 1ST ALL INDIA CONFERENCE


AIPEU GDS {NFPE}


The AIC will be held at 
"Comrade Adinarayana Nagar", 
Dharmaprakash Kalyana Mandapam, 
Purasawalkam, Chennai - 600084 
from 21-22 March, 2013

Hon'ble Member of Parliament Comrade 
Basudev Acharya will inagurate the 
AIC on 21/03/2013

NFPE and its Affiliated Organisations will be 
represented by the respective 
Chief Executives and CHQ Office Bearers 
as printed in the invitation.



































The Invitation is placed above for
 immediate information.
RECEPTION COMMITTEE HEADED BY COMRADES K.V.SRIDHARAN 
EX-GENERAL SECRETARY P3 AND K.RAGAVENDRAN EX-SECRETARY GENERAL NFPE 
WILL RECEIVE ALL THE DELEGATES AND VISITORS TO THE AIC AT CHENNAI.


WELCOME TO ALL

Thursday, March 7, 2013

MESSAGE

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம். 

நம்முடைய  NFPE  பேரியக்கத்தின் உறுப்புச் சங்கமாக புதிதாகத் 
தோன்றிய  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் முதலாம் அகில 
இந்திய மாநாட்டை நமது  தமிழகத்தில்,  NFPE  
இயக்கமே  ஒன்று சேர்ந்து  எதிர்வரும் 
மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில்  சென்னை 
புரசைவாக்கம் தர்மப்ரகாஷ் திருமண மண்டபத்தில்  
வெகு சிறப்பாக நடத்த இருப்பது குறித்து 
ஏற்கனவே சுற்றறிக்கைகள் வாயிலாகவும் 
வலைத்தளத்தின் வாயிலாகவும் அறிவித்திருந்தோம்.

இன்னும் 19 நாட்களே உள்ள சூழ்நிலையில் , 
நமது அகில இந்திய மாநாட்டுக்கு நீங்கள்  
எதிர்வரும் மார்ச் 8 முதல் செல்ல உள்ள 
சூழ்நிலையில் , நம்முடைய பங்களிப்பு 
என்பது  குறைவாகவே உள்ளது என்பதை 
வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது .

 Á¡÷î 21 ,22 Á¡¿¢Ä Á†¡  ¿¡ðÎìÌ þýÛõ 13 ¿¡ð¸§Ç ¯ûÇÐ . 
þó¾ Á†¡ ¿¡ð¨¼ º¢ÈôÀ¡¸¡ ¿¼¾¢ì¸¡ð¼ §ÅñÊ ¿¢¨Ä¢ø ¯û§Ç¡õ 
குறிப்பு :-  AIPEU  GDS (NFPE ) தமிழ் மாநில  சங்கத்தின்  வலைத்தளத்தை  நீங்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுகிறோம்.
அதன் முகவரியும் கீழே தருகிறோம் :-
www.aipeugdstn.blogspot.in.    பார்த்த பின் உங்கள் 
கருத்துக்களை உடன் பதிவு செய்யவும்.

Monday, March 4, 2013

TRADE UNION RECORD' பிரசுரித்துள்ளது






கிழிந்தது மகாதேவையா முகமூடி ....


கிழிந்தது மகாதேவையா முகமூடி ....

இதற்குத்தான் ஆசைப் பட்டாயா மகாதேவையா ? 

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் NFPE  
பேரியக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் 
பட்ட தொழிற்  சங்கத்துடன்  தோன்றிய நாள் முதலே 
 இன்று வரை இணைக்கப் படவில்லை என்று .

பல்வேறு அரசியல் கருத்தோட்டமுள்ள தலைவர்கள் ,  
1954 முதலே  பல்வேறு  கால கட்டங்களில்  NFPTE  
இயக்கத்தில் முன்னணித் தலைவர்களாக இருந்தபோதும்  
அவர்களெல்லாம்  தங்களின் தனிப்பட்ட அரசியல்  கருத்து 
என்பது வேறு - NFPTE  இயக்கம் என்பது வேறு  என்றே 
நினைத்தார்கள் . உதாரணமாக  தோழர்  மோசா , 
தோழர்  குப்தா , தோழர்  பிரேம் , தோழர் L .A .P ., 
தோழர் A .S . ராஜன்,  தோழர். K .G . போஸ் , தோழர். ஆதி , 
தோழர். N .C .A . ஆகியோரை  நாம் பார்க்கலாம் . 

தற்போது கூட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு 
மாநிலக் கட்சிகளின் கருத்தோட்டமுள்ள  தலைவர்கள் 
NFPE யில்   தலைமைப் பொறுப்பில் உள்ளது 
முன்னணித் தோழர்களுக்கு தெரியும் . பல்வேறுபட்ட  
கருத்தோட்டமுள்ள  லட்சக் கணக்கான உறுப்பினர்களை 
உள்ளடக்கிய பேரியக்கம் தான் முந்தைய NFPTE - 
தற்போதைய  NFPE  ஆகும் . இதன் வலிமையே 
வேற்றுமையில் - ஒற்றுமை  என்பதுதானே ! 

அதனால் தான் இன்றுவரை அசைக்க முடியாத 
இரும்புக் கோட்டையாக NFPE  இருந்து வருவதும் உண்மை.  
60 ஆண்டுகள் இந்திய தேசத்தை ஆண்ட  காங்கிரஸ்  கட்சி 
கூட தன்னுடைய  INTUC  இன் இணைப்பு சங்கமாக 
FNPO வை   உற்பத்தி செய்தும் , இன்று வரை கூட 
குறைந்த பட்சம் 15% உறுப்பினர்களை 
GDS சங்கத்தில் பெற முடிய வில்லை . 

மூன்று முறை மத்தியில் ஆட்சியை பல்வேறு கூட்டணி 
வாயிலாகப் பிடித்தும் கூட- இந்தியாவின் மிகப் பெரிய 
கட்சியான   பாரதீய ஜனதாக் கட்சியால் தன்னுடைய 
BMS  சங்கத்தின் அங்கமான BPEF  க்கு இன்றுவரை கூட 
குறைந்த பட்சம் 5%  உறுப்பினர்களைப் பெறமுடிய வில்லை .

ஆனால் , இதுவரை  எந்த ஒரு தலைவரும் அவரவர்களுக்கு 
பிடித்த அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட 
தொழிற் சங்கத்தில் NFPE  பேரியக்கத்தை  இணைக்க வேண்டும் 
என்று  எண்ணியதுமில்லை --  அதற்கு எவரும்  துணிந்ததும் இல்லை .

இன்றோ........  நேற்று வந்த  மகாதேவையா  துணிந்து விட்டார் . 

லட்சக் கணக்கான  GDS  ஊழியர்களின்  தியாகத்தால் உருவான,
இலாக்காவால் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும்  AIPEDEU  
சங்கத்தை ...  நம்மால் உருவாக்கப் பட்ட GDS  சங்கத்தை ,  
நம்மில் யாரிடமும் கேட்காமலேயே  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  
அங்கீகரிக்கப் பட்ட  தொழிற் சங்கமான  AITUC  யில்
இணைத்துவிட்டார்  என்பது  மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் 
செய்தியாகும் . செயற்குழுவைக் கூட்டாமலேயே ,
பொதுக் குழுவைக் கூட்டாமலேயே  
தன்னிச்சையாக  முடிவெடுத்து இணைத்து விட்டார். 

AITUC  இன் 40 ஆவது  பொதுக் குழு கூட்டம்  கடந்த 
ஜனவரி மாதம்  6 மற்றும் 7 தேதிகளில் கல்கத்தா
நகரில் நடைபெற்றது. அதன் நிகழ்வுகளையும்  
AITUC  இல் இணைக்கப்பட்ட சங்கங்களின்  
பொதுச் செயலர்களையும்   பொதுக் குழு உறுப்பினர்களாக 
அறிவித்து ,   AITUC  இன் பத்திரிக்கையான  
' TRADE  UNION  RECORD' பிரசுரித்துள்ளது . 
அதன் நகலை கீழே அளித்துள்ளோம். 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  தோழர். தா. பாண்டியன் ,
K . சுப்பராயன் , S .S . தியாகராஜன்,   குருதாஸ் தாஸ் குப்தா,
A .B . பரதன்  ஆகியோர் பெயர்களுடன்  பொதுக் குழு 
உறுப்பினராக  தோழர். S .S . மகாதேவையா  பெயரும் 
பிரசுரிக்கப் பட்டுள்ளது . இணைக்கப் பட்ட FEDERATIONS  
பட்டியலில் அதன் பொறுப் பாளராக ' மகாதேவையா'  
பெயர் வந்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .  

இப்படி  'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்' என  
மகாதேவையாவுக்கு பிடித்த அரசியல் கட்சியுடன் 
நம்மை இணைத்திடவா  நாம் செந்நீர் சிந்தி இந்த 
சங்கத்தை வளர்த்தோம் !   காலம் காலமாக  கட்சி 
சார்பற்ற சங்கம் என்று நாம் கூறி ஊழியர்களை 
ஒன்று படுத்தி  வைத்திருந்த நிலையை இன்று
மகாதேவையா வேறுபடுத்தி விட்டதை  
இன்னும்  ஏற்கத்தான் போகிறார்களா  அங்கிருப்போர் ?

இப்படியே போனால்  AIPEDEU  வின்  உத்திர பிரதேச
மாநிலச் செயலர்  சமாஜ் வாடி கட்சியுடன்  அந்த 
மாநிலச் சங்கத்தை இணைப்பார் .... ஒரிஸ்ஸாவில் 
உள்ள AIPEDEU  மாநிலச் செயலர்  பிஜு  ஜனதா  
தளத்துடன்  அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் .  
பீகாரில்   நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளத்துடன் 
அந்த மாநில AIPEDEU  இணைக்கப் படும். 
தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன  என்று கூறி  
இங்குள்ள 'ஜாம்பவான்கள்'   தி. மு.க. வின்  PEPU  
சங்கத்தில்  இங்குள்ள AIPEDEU  சங்கத்தை  இணைப் பார்கள் .

இப்படியே போனால்  என்னாகும் ? அரசியல்  
கட்சிகளின் அடி வருடிகளைத்தான் நாம் பார்க்க 
முடியும் ....   நம்  தலைவர்களின் தியாகத்தால் வளர்ந்த 
சங்கம் சிதையுண்டு போகும்.  
இதனை ஏற்பீர்களா தோழர்களே ? அல்லது 

மகாதேவையாவைத் தூக்கி எறிந்துவிட்டு  ... NFPE 
பதாகையை உயர்த்திப் பிடிப்பீர்களா ?  
இன்னமும் AIPEDEU  சங்கத்தை நம்பியுள்ள 
சாதாரண அடிமட்டத் தோழர்களே !  
அதனை ஆதரிக்கும் தோழர்களே ! 
இந்தக் கேள்விகளை எல்லாம் 
 உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்! 

இனியும் காலம் தாழ்த்தாது AIPEDEU  
சங்கத்தில் இருந்து விலகிடுவீர் !
NFPE  பேரியக்கத்தின் அங்கமான  
AIPEU  GDS (NFPE )  இல்  உடன் இணைந்திடுவீர் !
வாருங்கள் தோழர்களே !  
கரம் ஒன்று  சேர்ப்போம் ! 
களம் இனி ஒன்றாய் காணுவோம் !

தோழமையுடன் 
R . தனராஜ் , மாநிலச் செயலர்.



Friday, March 1, 2013

MTS 2013 ANSWER KEYS


MINISTRY OF COMMUNICATIONS
DEPARTMENT OF POSTS
MTS- GDS – 2010  DATED 10.02.2013
PART-A. GENERAL KNOWLEDGE
                                                                       
   Total Time: 90 minutes for Part-A, B, C(i) & C(ii)                                                            Marks :25
                                                                                                                                    25 x   1 Mark.
Answer Keys
---------------------------------------------------------------------------------------------------------
     1    (b) 1950                       
 2     (c) 3                           
3    (d) Skin cancer.
4.       (a) Punjab               
5.       (c) Hoogly               
6.       (a) Bone marrow  
7.       (b) x+5= 8               
8.       (c) 8                           
9.       (a) Kalpana Chawla          
10.       (b) Copper and tin
11.   (a) Mumbai            
12.    (c) Coimbatore      .
13.    (b) Ajantha            
14.   (a) 9th February     
15.    (c) USA                    
16.    (d) Kerala.
17.   (a) Vijayalakshmi Pandit .
18.   (a) 52 Seconds       
19.   (a) 2.5 lakh             
20.   (b) Small intestine           
21.   (c) Winter               
22.   (a) 1950                   
23.   (c) Mica                   
24.   (a) Aryabhatta       
25.   (a) Capital gain  


C-(I)  English


1.     (b) Peacefully                     
2.     (c) Cruelty               
3.     (a) Comedy             
4.     (d) disrespect.
5.     (b) Hesitation                     
6.     (a) read                    
7.     (b) data        
8.     (b) scenery              
9.     (a) Some                  
10.     (a) Sight                   
11.                        (b) to be done                    
12.                        (a) Was, hidden     
13.                         (b) haven’t been finished .
14.                         (c) was invented   
15.                         (b) beside   
16.                         (b) between           
17.                         (b) As the cat is away the mice are at play.
18.                         (c)Be diligent to succeed.                       
19.                        (a) Gold is the most precious metal.           
20.                        (b) Positive              
21  (b) This is the house that Jack built.
22. (a) They found him guilty of murder.            
23.                        (a) asked                  
24.                        (c) used to watch  
25.                        (a) Illegible              

 B – MATHS


1.  (b) 10      
2.  (d) q - p
3.  (a) 9 cm  
4.  ( c) 27:75                       
5.  (c ) 11 a3b4c5                   

6.  (d) 6 cm

7.  (b) 84                  
8.  (a) Brahmagupta 
 9   (c) 45o                            
10. (a) 90 sec         

11. (c) 30  
12. (a) 420              
13. (b) 470              

14. (d) (-7, -3)

15. (c) 200 cm3                   

16.  (b) 64                           
17. (d) (x+4)x – 60 = 0

18. ( b) ¼                             

19. (c) 92                 
20. (c) cube root               

 21.(c) 16 cm                      

 22.(b) 20 m                        

 23.(c) 100 cm                 

 24.(a) 2464 sqcm.             

 25.(c) 2 x2 + x = 105    

C-(ii)   தமிழ் வினாத்தாள்                 10.2.2013
Answer keys
___________________________________________________________________________                                                                                                          Marks: 1x 25= 25      
1. (b) கால்டுவெல் 
2. (d) வரைகலை
3. (b) பொதுப்பணித் துறை
4. (b) வருதல்           
5. (c) சட்டம் நீக்கப்பட்டது             
6. (d) மாவடு
7. (d) பண்புப் பெயர் 
8. (c) உருவகம்   
9. (a)  மச்சம், மாங்காய், மீன், முத்து, மூதூர
10. (a)  தனி வாக்கியம்
11.  (c) கட்டளை வாக்கியம் 
12.  (d) அகநாணூறு
13.  (d) தரி
14.  (a)  அவன் ஒரு தனிப் பிறவி 
15.  (c) பாரதிதாசன்   .
16.  (d) பாண்டித்துரை தேவர்
17.  (c) அர்ச்சுனன்  
18.  (b) பாரதியார்    
19.  (c) இடப்பெயர்         
20.  (a)  பொருட்பெயர்     
21.  (a)  சுட்டுவிடை      
22.  (a)  யார் வெற்றி பெறுவர்? 
23.  (a)  இரட்டைக்  காப்பியங்கள் யாவை?            
24.  (b) சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
25.  (d) அலையோசை